ஸ்ரீ வைஸ்ய பந்து | The History behind Vasavi Clubs – Episode 3
சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் வரலாற்றை எழுதியதால் ஆங்கிலேயர்களால் குப்தாஜி நடத்தி வந்த கிரந்த மாலா பத்திரிகை தடை செய்யப்பட்டதும் அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது என்றும் சென்ற பதிவில் பார்த்தோம். அது என்ன என்பதனை...
கோத்திரம் – குலம் – சிறுகுலம் | Know Your Roots – 01
குலம்
குலம் என்பது உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஒரு மக்கட் குழுவாகும்.
குலம் இரண்டு வகைப்படும் - ஒன்று சமூகம் அல்லது பெரும் பிரிவு குலம்.
வைஸ்ய சங்கமம் – VSG ICON 2022 சர்வதேச மாநாடு
ஏழு வருடங்களுக்கு முன் மதுக்கூர் திரு. P. நந்தகுமார் அவர்கள் வைஸ்ய சங்கமம் என்கிற பெயரில் வாட்ஸ் ஆப் குழுவினை துவக்கினார்.
இப்பொழுது, வைஸ்ய குலத்தை சார்ந்த பல்துறை வல்லுநர்கள் சங்கமிக்கும் இடமாக வைஸ்ய சங்கமம் வாட்ஸ் ஆப் குழு...
வைஸ்ய சங்கமம் வாட்ஸ் அப் குரூப்பின் அசத்தலான மூன்றாம் ஆண்டு விழா
விஸ்டம் நேயர்களுக்கு என் வணக்கங்கள்🙏
அன்பு, சேவை இவ்விரண்டையும் இரு கண்களாக கொண்ட வைஸ்ய சங்கம குடும்பத்தின் மூன்றாவது ஆண்டு விழா பற்றிய ஒரு சின்ன பதிவு இது.
அதற்கு முன் இந்த வாட்ஸ் அப்...
ஸ்ரீ வாசவி விரதம் – விரத நியமனங்கள்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனை வணங்கி அம்மனின் அக்னி பிரவேச நாளுக்கு முன் ஒரு மண்டலம் முழுவதும்...
ஸ்ரீ வாசவி விஜயம் – ஆர்ய வைஸ்யர்களின் புனித நூல் உருவான வரலாறு
கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் பேசும் ஆர்ய வைஸ்யர்கள் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் வரலாற்றை அறிந்து கொள்ள ஒரு புனித நூலினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அப்போதைய தக்ஷிண கண்ட ஆர்ய வைஸ்ய மகாசபாவின் தலைவர் வைஸ்ய பூஷணம் கோவை...
17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டில் ஆர்ய வைஸ்யரை பற்றிய குறிப்பு | திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் மேல்சோழங்குப்பம் பெருமாள் கோயிலில் உள்ள தூணில் 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டை சரித்திர ஆய்வாளர்களும் கல்வெட்டு நிபுணர்களுமாகிய திருவண்ணாமலை பாலமுருகன் மற்றும் அரியூர் பழனிச்சாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தூணில் ஆண், பெண் மற்றும்...
இராமாயண காலத்தை சேர்ந்த திரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம்
தசரத மகாராஜாவிற்காக ரிஷ்யசிருங்கர் புத்ரகாமேஷ்டி யாகம் செய்த திரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரணம் விரைவில் நடைபெற இருக்கிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தில் ஸ்ரீ வாசம்பாளின் பெற்றோர்களான குசும ஸ்ரேஷ்டி, குசுமாம்பிகை மற்றும் குல...
மாவிளக்கு மாவினை கொண்டு சாதனை புரிந்த ஆர்ய வைஸ்யர்கள்!
தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் சார்பாக ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி பிறந்தநாளை முன்னிட்டு நம் குலத்தவரின் நன்மைக்காகவும், உலக அமைதி வேண்டியும் உலகம் முழுவதும் 204 வெவ்வேறு இடங்களில் ஆர்ய வைஸ்யர்கள் பலர் இணைந்து மாவிளக்கு மாவினை (ஜோதி பிண்டி) கொண்டு...
ஜெய் வாசவி என்ற கரகோசத்துடன் நடந்த கும்பாபிஷேகம்!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேகம் பிப்ரவரி 10 முதல் 15 ஆம்...