Theni_Aryavysya_satram

116 வருட மு.கோ : தி.ர : வ.சீ : அ.அ: பெ.கு: வைஸ்ய தர்ம சத்திரம்...

காஞ்சிக்குப்போனால் காலாட்டி கொண்டே சாப்பிடலாம் இந்த சொலவடையை பெரும்பாலானோர் நம்மில் கேட்டிருப்போம் இதனுடைய உண்மையான விளக்கம் என்னவென்றால் காஞ்சிபுரம் ஊருக்குச் சென்றால் அங்கே நெசவுத்தொழில் நமக்கு கை கொடுக்கும் எனவே நாம் உழைத்து காலாட்டிக்கொண்டே நெய்து கொண்டே உழைத்து சாப்பிடலாம் உழைப்பிற்கு பஞ்சமிருக்காது! என்பதே...

தங்க நகை வியாபாரத்தில் புரட்சி செய்த தங்க மனிதர்

இந்தியாவிலேயே முதன்முறையாக தங்க நகை வியாபாரத்தில் ஒரு புதிய யுக்தியை புகுத்தி புரட்சி செய்தவர் ஒரு வைஸ்யர் என அறியும் போது உங்கள் உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா! ஆம், இந்தியாவிலேயே முதன்முறையாக தங்கம் கடையில் வாங்கும்...

Job Utsav by தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபா

நம் ஆரிய வைசிய சமூகத்தை சேர்ந்த தொழில் முனைவோர்களையும், தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பிற்காக தயாராக காத்திருப்போரையும் இணைக்கும் முயற்சியினை தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபாவினர் எடுத்துள்ளனர். தாங்கள், தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை தேடுபவர்களாக இருப்பினில் கொடுக்கப்பட்டுள்ள...

விடுதலைப் போராட்ட வீரர் சேலம் ஆதி நாராயண செட்டியார் | பண்ருட்டி சொ.முத்துக்குமார்

தமிழகத்தைச் சார்ந்த ஆர்ய வைஸ்யர்கள் நம் நாட்டின் சுதந்திரப்போராட்டத்திலும் கலந்து கொண்டு சாதனைகள் செய்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது. சேலம் ஆதிநாராயண செட்டியார் இராஜாஜியின் வலதுகரமாகத் திகழ்ந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் பல போராட்டங்களில் கலந்து...

சரித்திரத்தில் இடம்பெற்ற ஆரிய வைசியர்கள் | பொட்டி ஸ்ரீராமலு

அமரஜீவி ஆந்திர மக்களால் அமரஜீவி என அழைக்கப்படுபவர், ஆந்திரா எனும் தனிப்பெரும் மாநிலம் உருவாக காரணமாக இருந்தவரும் தன்னையே அர்ப்பணித்தவருமான பொட்டி ஸ்ரீராமலு அவர்கள் ஒரு ஆரிய வைசியர் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வரலாறு அவரை மறந்தாலும்...

அரவிந்தருக்கு அடைக்கலம் தந்த வைஸ்யர் | வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு

சுதந்திர போராட்ட வீரரும் மகாயோகியுமான அரவிந்தர் வங்காளத்தில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஒரு வருடம் சிறைச்சாலையில் அவர் இருந்த போது யோகக் கலையைக் தானாகவே கற்றுக்கொண்டார். சிறையிலிருந்து அவர் விடுதலை ஆனவுடன் அவரை எல்லோரும்...

கோலம் சொல்லும் காலங்கள்! – சாரதா ஹரிஹரன்

வேதங்களையும் ஆகமங்களையும் நல்ல விஷயங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற வகையில், காலத்திற்கு ஏற்ற வகையில் முயற்சித்தே வந்துள்ளார்கள். ஆனால் இங்கு சென்னையை சேர்ந்த நம் வைஸ்ய குல சகோதரி திருமதி. சாரதா ஹரிஹரன் அவர்கள் ஓர் புதிய வழியை...
Kanaa_Vysdom_Aryavysya

கனா திரைப்படத்தில் நமது வைஸ்ய குலத்தை சேர்ந்த திரு. முருகன் மாதவன்

விரைவில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வெளியாகும் கனா திரைப்படத்தில் நமது வைஸ்ய குலத்தை சேர்ந்த திரு. முருகன் மாதவன் அவர்களும் சிறு வேடம் ஏற்று நடித்துள்ளார். இதற்கு முன்னர் சில படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து உள்ளார். விரைவில் நம் குல தெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி...

காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 ஆம் தேதியா அல்லது ஜூன் 7 ஆம் தேதியா???

நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது ‘தேசத் தந்தை’ மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம். இவ்விழா, நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய...

முதலீட்டிலேயே சிறந்த முதலீடு!!

பொதுவாக நாம் நம் அடுத்த தலைமுறையினரின் வளமையான வாழ்விற்காக ரியல் எஸ்டேட், கோல்ட், ஸ்டாக்ஸ், முயூச்சுவல் பண்ட்ஸ் , பேங்க் என பல வகையில் நம் சக்திக்கு ஏற்ப முதலீடு செய்வோம், செய்துக்கொண்டே இருக்கிறோம். எனினும் நம்மில் பலர், அடுத்த...