100 வருடங்கள் ஆகியும் பழமை மாறாத ஜஸ்டிஸ் சுந்தரம் செட்டியாரின் வீடு
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த ஆர்ய வைஸ்யர் சேலம் ஜஸ்டிஸ் சுந்தரம் செட்டியார் அவர்களின் பூர்வீக இல்லம் சேந்தமங்கலத்தில் உள்ளது.
Click here to know the Legacy of Justice Sundaram Chettiar
விடுதலைப் போராட்ட வீரர் ஜெயராமன் செட்டியார் | பண்ருட்டி சொ.முத்துக்குமார்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுக்கத்தூரை சேர்ந்த தியாகி ஜெயராமன் செட்டியார் தன்னுடைய பதினாறாம் வயதில் பாரத நாட்டிற்கான விடுதலைப் போராட்ட களத்தில் பங்குகொண்டார்.
பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக விளங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டதனால் ஆங்கில அரசால்...
விடுதலைப் போராட்ட வீரர் சேலம் ஆதி நாராயண செட்டியார் | பண்ருட்டி சொ.முத்துக்குமார்
தமிழகத்தைச் சார்ந்த ஆர்ய வைஸ்யர்கள் நம் நாட்டின் சுதந்திரப்போராட்டத்திலும் கலந்து கொண்டு சாதனைகள் செய்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது.
சேலம் ஆதிநாராயண செட்டியார் இராஜாஜியின் வலதுகரமாகத் திகழ்ந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் பல போராட்டங்களில் கலந்து...
Job Utsav by தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபா
நம் ஆரிய வைசிய சமூகத்தை சேர்ந்த தொழில் முனைவோர்களையும், தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பிற்காக தயாராக காத்திருப்போரையும் இணைக்கும் முயற்சியினை தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபாவினர் எடுத்துள்ளனர்.
தாங்கள், தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை தேடுபவர்களாக இருப்பினில் கொடுக்கப்பட்டுள்ள...
Global Green 2G – Powered by WAM TN Mahila Vibhaag
மண் வளத்தை காத்திடவும், பாரம்பரிய விதைகள், நெல் வகைகள் பற்றிய விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லவும் "GLOBAL GREEN- 2G" என்ற திட்டத்தினை WAM TN Mahila Vibhaag அமைப்பினர் தொடங்கியுள்ளனர்.
இந்த உன்னத முயற்சியின் பலனாக பல்வேறு...
தங்க நகை வியாபாரத்தில் புரட்சி செய்த தங்க மனிதர்
இந்தியாவிலேயே முதன்முறையாக தங்க நகை வியாபாரத்தில் ஒரு புதிய யுக்தியை புகுத்தி புரட்சி செய்தவர் ஒரு வைஸ்யர் என அறியும் போது உங்கள் உள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா!
ஆம், இந்தியாவிலேயே முதன்முறையாக தங்கம் கடையில் வாங்கும்...
சரித்திரத்தில் இடம்பெற்ற ஆரிய வைசியர்கள் | பொட்டி ஸ்ரீராமலு
அமரஜீவி
ஆந்திர மக்களால் அமரஜீவி என அழைக்கப்படுபவர், ஆந்திரா எனும் தனிப்பெரும் மாநிலம் உருவாக காரணமாக இருந்தவரும் தன்னையே அர்ப்பணித்தவருமான பொட்டி ஸ்ரீராமலு அவர்கள் ஒரு ஆரிய வைசியர் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வரலாறு அவரை மறந்தாலும்...
கொரோனாவும் ஆன்மீகமும் | வீராணம் திரு. சபரி
கொரோனா - உலகத்தையே அச்சுறுத்தி வரும் வார்த்தை. சோதனை வரும் வேளையில், அதனை கண்டு பயந்து ஓடாமல் அந்த சோதனைக்கான தீர்வை ஆராய்ந்து வெற்றி காண்பதே சாதனை.
சரி, இப்பொழுது கொரோனா வந்துவிட்டது, அதனை எப்படி அழிப்பது? நம் அனைவரின்...
From Andipatty to Indian Army, சாதனை பெண்மையின் அடையாளம் – சைலேந்திர பாபு IPS ட்வீட்
ஆண்டிபட்டியிலிருந்து இந்திய அகாடெமியில் தேர்ச்சிபெற்ற தமிழ்நாட்டின் ஒரே பெண் அதிகாரி நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த அன்னபூரணி அவர்கள் ஆவார். நம் அன்னபூரணி அவர்களை பற்றி திரு. சைலேந்திர பாபு IPS அவர்கள் போட்ட Inspiring ட்வீட் இதோ:
அரவிந்தருக்கு அடைக்கலம் தந்த வைஸ்யர் | வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு
சுதந்திர போராட்ட வீரரும் மகாயோகியுமான அரவிந்தர் வங்காளத்தில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஒரு வருடம் சிறைச்சாலையில் அவர் இருந்த போது யோகக் கலையைக் தானாகவே கற்றுக்கொண்டார். சிறையிலிருந்து அவர் விடுதலை ஆனவுடன் அவரை எல்லோரும்...