அறியப்படாத அதிசய மனிதர்கள் – ஆர்ய வைஸ்யருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த அங்கீகாரம்

இன்றைய தேதியில் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவரான கே. அண்ணாமலை (ex IPS) அவர்கள் "அறியப்படாத அதிசய மனிதர்கள்" என்ற தலைப்பில் தமிழகத்தில் உள்ள தன்னலமற்ற, உன்னத மாமனிதர்களை அடையாளம் கண்டு அவர்களை பற்றி உலகறிய செய்து...

வைஸ்ய ராகசுதா – வைஸ்ய பெண்களுக்கான பாட்டு போட்டி

வரும் உலக மகளிர் தினத்தை வைஸ்ய சமூக மகளிர்கள் அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும் என்னும் நோக்கில் தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் மற்றும் தர்மபுரி மாவட்ட ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் இணைந்து வைஸ்ய ராகசுதா என்ற பாட்டு போட்டியை நடத்த...

ஐஸ்கிரீம் உலகில் காப்புரிமையை பெற்ற ஆர்ய வைஸ்யர்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் தின்பண்டம் ஐஸ்கிரீம். வெண்ணிலா, சாக்லேட் எனப் பல வகையான ஐஸ்கிரீம்கள் உள்ள நிலையில் அவற்றிலிருந்து மாறுபட்ட மூலிகை ஐஸ்கிரீம் என்னும் புதிய வகையை நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த டாக்டர்.திரு.செஃப். குமரேசன் கோகுலநாதன் அவர்கள்...

தமிழக அரசியலில் ஆளுமைமிக்க வளரும் தலைவர்களாக கலக்கும் வைஸ்ய சமூகத்தை சார்ந்த இரு நண்பர்கள்!

நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் இன்று ஒரு கட்சியின் முக்கிய பொறுப்புகளை அலங்கரிப்பது நம் சமூகத்திற்கு பெருமை. ஜி.பிரதீப் மற்றும் எஸ்.ஜி சூர்யா இருவரும் கோவையில் பிறந்து வளர்ந்து இன்று ஒரு கட்சியின் ஆளுமை மிக்க வளரும்...

இந்திய சுதந்திர போராட்ட தியாகி திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் அவர்கள்

இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுப்பட்ட திருப்பத்தூர் தியாகி திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையை நாட்டு மக்களுக்கும், நம் வைஸ்ய சமுதாய மக்களுக்கும் அர்ப்பணித்தவர். திருப்பத்தூர் நகரில் காங்கிரஸ் கமிட்டியை தோற்றி வைத்து அதன் தலைவராக...

Heroes of Aryavysyas – சுழலும் உலகை மிதிவண்டியில் சுழற்றும் ஆர்ய வைஸ்யர்

வேலூர் நகரம் தேசெட்ல கோத்திரத்தை சேர்ந்தவர் திரு. பிரமோத் குமார், லண்டனில் நடைபெற்ற மிதிவண்டி போட்டியில் பங்கேற்று ஆர்ய வைஸ்யர் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். கடந்த 6- வருடங்களாக சைக்கிளிங் (Cycling) பயிற்சி செய்து வருகிறார் திரு.பிரமோத் அவர்கள், அவர்...

Heroes of Aryavysyas | ஆர்ய வைஸ்ய தற்காப்பு கலைஞர் – திரு. நாகேந்திரன்

இன்று செப்டம்பர் 14, தற்காப்பு கலையின் தாயும் அனைத்து தற்காப்பு கலைகளுக்கும் அடிப்படை கலையான அடிமுறை தினம் இன்று, அதாவது உலக அடிமுறை தினம், இன்னாளில் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் ஒரு ஆர்ய வைஸ்யரை பற்றி அறிந்து கொள்வோம்.

சுவை, ஊட்டச்சத்து, ஆரோக்கியம்… சப்தஸ்வரதானியம்

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கு நல்ல உதாரணம் சிறுதானியங்கள். நம் முன்னோர்கள் தினமும் சிறுதானியங்களால் ஆன உணவு வகைகளை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்துடன் நலமாக வாழ்ந்தனர். கம்பு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்ற...

சாதனை பெண்மணி விருது பெறப்போகும் ஆர்ய வைஸ்ய பெண்மணி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இஷ்வாகு கோத்திரத்தை சேர்ந்தவர் திருமதி. சுகன்யாலட்சுமி இராம்மோகன் அவர்கள், கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பிறந்தவர். இவர் வேலூர் தங்க கோவிலில் நடக்க இருக்கின்ற பாலாறு பெருவிழா, மாத்ரு சக்தி 2022 என்ற பெண் துறவியர் மற்றும் மகளிர் மாநாட்டில் சாதனை...

Heroes of Aryavysyas – Mrs. பிரவீணா அருண்

பலிசெட்ல கோத்திரத்தை சேர்ந்த பென்னாகரம் திருமதி. பிரவீணா அருண் அவர்கள் கடந்த பதினெட்டு வருடங்களாக பல பிரபல இதழ்களில் தனது சிந்தனைகளை தொடர்ச்சியாக கட்டுரைகளின் வாயிலாக பகிர்ந்துள்ளார். தன்னம்பிக்கை, பெண்கள் முன்னேற்றம், ஆன்மீக தொடர்கள் ஆகிய தலைப்புகளில் நூற்றிற்கும் மேற்பட்ட...