மிளிரும் வைஸ்ய மாணவர்கள் | Arya Vysya Charitable and Education Foundation Scholarship for FY 2025...

ஒருவரின் ஆற்றலையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்வதற்கான அடிப்படையாக இருப்பது கல்வி. இன்றைய காலத்தில் கல்வியை கற்பதற்கான வாய்ப்புகள் சரிசமமாக இல்லாததன் பிரதானமான காரணம் பணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் படிக்க விருப்பப்பட்டு, காலச் சக்கரத்தால் கட்டுண்டு கிடப்பவர்களுக்கு கை கொடுத்து வருகிறது...

ஆ ர் ய வை ஸ் ய ர் க ளு க் கா ன ...

VYSDOM.in (a Digital Magazine for Aryavysyas) மற்றும் Kannikadhanam (Free Aryavysya Matrimony Website) இணைந்து ஆர்ய வைஸ்யர்களுக்கான eMagazine April மாத இதழ் வெளியிடப்பட்டுள்ளது. eMagazine ஐ பதிவிறக்கம் செய்ய. Click here:Download

ஆர்ய வைஸ்யர்களுக்கான eMagazine | Dec ’19

VYSDOM.in (a Digital Magazine for Aryavysyas) மற்றும் Kannikadhanam (Free Aryavysya Matrimony Website) இணைந்து ஆர்ய வைஸ்யர்களுக்கான eMagazine (டிசம்பர் இதழ்) வெளியிடப்பட்டுள்ளது. eMagazine ஐ பதிவு இறக்கம் (Download) செய்ய, click here:Download

ஆர்ய வைஸ்யர்களுக்கான eMagazine வெளியீடு

VYSDOM.in (a Digital Media for Aryavysyas) மற்றும் Kannikadhanam.com (Free Aryavysya Matrimony Website) இணைந்து ஆர்ய வைஸ்யர்களுக்கான eMagazine வெளியிடப்பட்டது. வாசவி கிளப்ஸ் இன்டெர்னஷனலின் V501 மாவட்ட ஆளுநர் திரு. பத்ரி நாராயணன் BA., B.L.,...

ஆர்ய வைஸ்ய இளைஞர்களே – Discover New Opportunities | 10% Reservation for EWS

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பொதுப் பிரிவினருக்கு (Economical Weaker Section - EWS) கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவால் கிடைக்கும் சலுகைகளும் அங்கீகாரங்களும் பொதுப்பிரிவில் உள்ள ஆர்ய வைஸ்யர்களான...
Vysdom_Diwali_Wishes

Editor’s Voice – A New Diwali Thought

வைசிய சொந்தங்களுக்கு கண்ணணின் அன்பான வணக்கங்கள்! உலக ஆர்ய வைசியர்கள் ஒன்றுபட்டு இணையும் தளமான இந்த VYSDOM.IN தளத்தில் உங்களுடன் இணைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மஞ்சள் குங்குமம் இந்த வார்த்தையை சொல்லும்போதே நமக்குள்ளே ஒருவிதமான பாசிட்டிவ் எனர்ஜி உருவாவதை நம்மால் உணர முடியும் இந்த மஞ்சள் குங்குமத்தின் வார்த்தைக்கு...

NEWS 18 இல் நம் VYSDOM Kitchen Champions யின் அல்லுடு விந்து போஜனம்

ஆர்ய வைஸ்யர்களின் இணையதளமான VYSDOM.in இல் Kitchen Champions என்கிற Online Cooking Contest நடந்துவருகிறது. முதல் சுற்றில் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபெற்று ஆர்ய வைஸ்ய பாரம்பரிய உணவு வகைகளை சமைத்து அசத்தினர். வைஸ்யர்களின் பாரம்பரியத்திற்கு அனைவரும் இணைந்து புத்துணர்வூட்டினர்.

வைஸ்ய பட்டதாரிகளுக்கு GMR Infrastructure இல் வேலை வாய்ப்பு | ஆர்ய வைஸ்ய மகாசபா

நம் ஆரிய வைசிய சமூகத்தை சேர்ந்த தொழில் முனைவோர்களையும், தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பிற்காக தயாராக காத்திருப்போரையும் இணைக்கும் முயற்சியினை தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபாவினர் எடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, உலக புகழ் பெற்ற GMR Infrastructure Limited...

ஆர்ய வைஸ்யர்களை மிக கடுமையாக தாக்கும் COVID 19 | A Report on Deccan Chronicle

ஆந்திராவை சேர்ந்த பிரபல மருத்துவர் Dr. CV. சுப்ரமணியம் அவர்கள் கொரோனாவின் தற்போதைய நிலையை பற்றியும், நோயாளிகள் சந்திக்கும் இன்னல்களை பற்றியும் கூறியவை Deccan Chronicle என்னும் ஆங்கில பத்திரிகையில் வெளிவந்துள்ளது. மேலும், இக்கொரோனா தொற்று வணிக தொழிலை மையமாக...

Let’s Defeat Corona! – யுகாதி Challenge

Prevention is better than cure என்கிற ஆங்கில பழமொழி மிகச் சரியாக பொருந்தும் காலம் இது. கொரோனாவை இந்த உலகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்பதையே இந்த யுகாதியின் சங்கல்பமாக ஏற்போம். இதற்காக நாம் ஒவ்வொருவரும் சில முன்னெச்சரிக்கை...