பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கு கிடைத்த 10 சதவீத இடஒதுக்கீட்டின் வரலாறு | SG Suryah, மாநில செயலாளர்,...

நம் ஆர்ய வைஸ்ய சமூகத்தை சேர்ந்த இளம் அரசியல் தலைவர் SG சூர்யா அவர்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். திரு. சூர்யா அவர்கள் "இப்படித்தான் வந்தது இட ஒதுக்கீடு" என்கிற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை உங்கள் பார்வைக்காக.

மிளிரும் வைஸ்ய மாணவர்கள் | Arya Vysya Charitable and Education Foundation’s Scholarship

ஒருவரின் ஆற்றலையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்வதற்கான அடிப்படையாக இருப்பது கல்வி. இன்றைய காலத்தில் கல்வியை கற்பதற்கான வாய்ப்புகள் சரிசமமாக இல்லாததன் பிரதானமான காரணம் பணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் படிக்க விருப்பப்பட்டு, காலச் சக்கரத்தால் கட்டுண்டு கிடப்பவர்களுக்கு கை கொடுத்துவருகிறது சேலத்தை...

வைஸ்ய பட்டதாரிகளுக்கு GMR Infrastructure இல் வேலை வாய்ப்பு | ஆர்ய வைஸ்ய மகாசபா

நம் ஆரிய வைசிய சமூகத்தை சேர்ந்த தொழில் முனைவோர்களையும், தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பிற்காக தயாராக காத்திருப்போரையும் இணைக்கும் முயற்சியினை தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபாவினர் எடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, உலக புகழ் பெற்ற GMR Infrastructure Limited...

ஆர்ய வைஸ்யர்களை மிக கடுமையாக தாக்கும் COVID 19 | A Report on Deccan Chronicle

ஆந்திராவை சேர்ந்த பிரபல மருத்துவர் Dr. CV. சுப்ரமணியம் அவர்கள் கொரோனாவின் தற்போதைய நிலையை பற்றியும், நோயாளிகள் சந்திக்கும் இன்னல்களை பற்றியும் கூறியவை Deccan Chronicle என்னும் ஆங்கில பத்திரிகையில் வெளிவந்துள்ளது. மேலும், இக்கொரோனா தொற்று வணிக தொழிலை மையமாக...

Attention Aryavysya Students – ISRO Launches Free Online Course

ISRO - The Indian Space Research Organisation is inviting students to apply for a free online course on various Space Applications, that you can finish in just a Week.

VYSYA VYAPAAR VIRTUAL – ZOOM Meeting ID and Password | Day 3

வெற்றிகரமாக நடந்து வரும் Gopuram Kumkum and Turmeric இன் வைஸ்ய வ்யாபார் – வணிக கண்காட்சியின் மூன்றாம் நாளான இன்று (ஜூலை 14, 2020 ஆம் தேதி) Vn. Golden* KCGF Gampa Nageshwar Rao அவர்கள் தலைமை விருந்தினராகவும் Vn. Golden*...

VYSYA VYAPAAR VIRTUAL – ZOOM Meeting ID and Password

Gopuram Kumkum and Turmeric பெருமையுடன் நடத்தும் வைஸ்ய வ்யாபார் – வணிக கண்காட்சி ஜூலை 12, 2020 முதல் ஜூலை 21, 2020 (07:30 IST) வரை ZOOM, YouTube மற்றும் FaceBook வாயிலாக நடைபெற உள்ளது. 2020...

NEWS 18 இல் நம் VYSDOM Kitchen Champions யின் அல்லுடு விந்து போஜனம்

ஆர்ய வைஸ்யர்களின் இணையதளமான VYSDOM.in இல் Kitchen Champions என்கிற Online Cooking Contest நடந்துவருகிறது. முதல் சுற்றில் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபெற்று ஆர்ய வைஸ்ய பாரம்பரிய உணவு வகைகளை சமைத்து அசத்தினர். வைஸ்யர்களின் பாரம்பரியத்திற்கு அனைவரும் இணைந்து புத்துணர்வூட்டினர்.

வாசவி கிளப்ஸ் வழங்கும் வைஸ்ய வ்யாபார் 2020 – உலகெங்கும் VIRTUALLY

வருடா வருடம் வைஸ்ய வியாபாரிகளும், நிறுவனங்களும் சங்கமிக்கும் ஒரு மாபெரும் நிகழ்வே வைஸ்ய வ்யாபார். வாசவி கிளப்ஸ் (V502A) பெருமையுடன் நடத்தும் வைஸ்ய வ்யாபார் - வணிக கண்காட்சியின் வாயிலாக பல நூறு வைஸ்ய வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை அடுத்த...

ஆ ர் ய வை ஸ் ய ர் க ளு க் கா ன ...

VYSDOM.in (a Digital Magazine for Aryavysyas) மற்றும் Kannikadhanam (Free Aryavysya Matrimony Website) இணைந்து ஆர்ய வைஸ்யர்களுக்கான eMagazine April மாத இதழ் வெளியிடப்பட்டுள்ளது. eMagazine ஐ பதிவிறக்கம் செய்ய. Click here:Download