ருக்மணி கல்யாணத்தை காண்போமா…
தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி எனும் இந்த முப்பெரும் தேவியரின் அருளைப்பெறவே நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
சர்வம் சக்தி மயம் என்பதை உணர்த்தவே இந்த நாள்களில் கொலு பொம்மைகளை...