கௌரி செய்வதற்கான SMART TIPS | கோவை திருமதி. லக்ஷ்மிப்ரியா ஶ்ரீதரன்

கௌரம்ம பண்டக - நம் வைஸ்ய பாரம்பரியத்தில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகைகளான கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம், போலால அமாவாசை, விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களில் மஞ்சளினால் செய்த கௌரியை வழிபடுவோம். கௌரியை நம்...

வாசவி ஜெயந்தி – 2019

சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை தசமியன்று அஹிம்சை என்ற மாமந்திரத்தை போதிக்க அவதரித்தவர் வைஸ்ய குல அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. இந்த ஆண்டில் மே மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கன்னிகா...

Dos and Don’ts in அட்சயதிரிதியை | கோவை திருமதி. விஜயநேதாஜி

'அட்சய’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள்.ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை , 'அட்சயதிரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.இந்த வருடம் மே 5 -ம் தேதி அன்று அட்சய திரிதியை வருகிறது.

ஸ்ரீ விஷ்ணு பகவானின் தசாவதாரம் – ரங்கோலியில்

உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும் தீய சக்தியும் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் அதனை வேரோடு கருவறுக்க விஷ்ணு பகவான் அவதரிப்பார். அவ்வாறு அவதரித்த மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் 10 அவதாரங்களையே தசாவதாரம் என கூறப்படுகிறது .

பென்னாகரம் பாலா வெங்கட்ராமனின் ஸ்தல புராணம் | அன்னை காமாட்சியின் பாதை

ஒரு ஆலயத்தின் வரலாற்றை அறிந்து அத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால் வரும் பரவசம் அளவிடமுடியாதது. ஸ்தல புராணங்களின் வாயிலாக ஒரு கோவிலின் புகழ், இறைவனின் அருட்செயல்கள், அதனினுள்ள இறை ரகசியம், வாழ்முறை நெறிகள் பற்றி நம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளமுடிகிறது. நம் வைஸ்ய...
Penugonda_Aryavysya_Vasavi_Feature.png

பெனுகொண்டா ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி பொற்கோவில்!

பெனுகொண்டாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி பராசக்தியின் ஸ்வரூபமாக, நம் வைஸ்ய குலத்தின் தாயாக அவதரித்தவர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. அதே பெனுகொண்டவில், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 முதல் 15 ஆம் தேதி வரை நம் அன்னைக்காக...

போளூர் ஆர்ய வைஸ்ய சமாஜத்தினரின் 37 வருட பாரம்பரியம்!

போளூர் ஆர்ய வைஸ்ய சமாஜத்தினரும் ஊர்பொதுமக்களின் பங்களிப்பில் கார்த்திகை தீப விழாவை கடந்த 37 வருடங்களாகக் கொண்டாடி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்திற்கு 2 நாள் முன்னதாக நமது வைஸ்யர்கள் குழு வீதி, வீதியாக ஜாதி மத பேதமின்றி கடைகள், வீடுகளில் தீபத்திற்கு எண்ணை, நெய், கற்பூரம்,...

திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மகாண்யாஸ ருத்ரா பூஜை

கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமையன்று சிவனுக்கு மிக உகுந்த விரதமான சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது . சந்திர பகவான் சிவனுக்காக கார்த்திகை சோமவாரத்தில் விரதம் கடைபிடித்தமையால், சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி அவரின் தலையிலேயே இடம்பெற்றதாக புராணம் கூறுகிறது. இத்தகைய நன்நாளில், திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், 1008 லிங்கம்...
Vasavi_Kavasam_Vijaya_Netaji

திருமதி. விஜயநேதாஜியின் வாசவி கவசம்

திருமதி. விஜயநேதாஜி இந்த பெயரை உச்சரிக்கும் போது நமக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு ஒரு ஒற்றை அலைவரிசையில் நம் மனதில் வந்து மறையும்! இந்த பெயரின் ஆளுமை அப்படி!!!அதைப் போல இவரின் பணியும் வைஸ்ய சேவையும். நம் வைஸ்ய குல மக்கள் ஒவ்வொருவரும் குழந்தை பிறந்தது...
Arya vysya

மகாபாரதமும் – குழந்தை வளர்ப்பும் | Veeranam S Sabari

வீராணத்தை சேர்ந்த வைஸ்ய குல நடிகர் திரு. சபரி பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியான வருத்த படாத வாலிபர் சங்கத்தின் டைட்டில் வின்னராக ஜொலித்தவர். நம் சின்னதிரை நடிகர் - சின்ன பாப்பா பெரிய பாப்பா, வள்ளி, குல தெய்வம் போன்ற தொடர்களில் நடித்து கலக்கி...