A Spiritual Tour to Penugonda Sri Vasavi Kannika Parameswari Temple [VIDEO]

பெனுகொண்டாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி பராசக்தியின் ஸ்வரூபமாக, நம் வைஸ்ய குலத்தின் தாயாக அவதரித்தவர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை...

பண்ணுருட்டி ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம் – சிறப்பு தகவல்கள்

கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி ஆலயம் புனரமைக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருக்கோவிலின் உள்கூட்டின் மேல்புறத்தில் சக்திவாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்க...

கார்த்திகை தீபமும் சந்திர கிரகமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

580 ஆண்டுகளில் மிக நீண்ட சந்திர கிரகணம் வரும் நவம்பர் 19 அன்று நிகழவிருக்கிறது. இதற்கு முன்பு 1440 பிப்ரவரி 18ஆம் தேதி நிகழ்ந்தது இத்தகைய நீண்ட சந்திர கிரகணம் நிகழ்ந்து உள்ளது. மஹா கார்த்திகை...

பெனுகொண்டா வாசவி அம்மன் சிலை மீது தேடி வந்து அமர்ந்த கிளி

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் கோவில் உள்ளது. இன்று (ஜூலை 14,...

மாபெரும் விநாயகர் சதுர்த்தி திருவிழா | தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணி

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணி மண்டலம் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) & செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் இணைந்து வழங்கும், மண்டல (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) அளவிலான மாபெரும் விநாயகர் சதுர்த்தி திருவிழா.

ஆர்ய வைஸ்யர்களின் குரு பூர்ணிமா

குரு பூர்ணிமா, ஆடி மாதத்தில் (சூன் - சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும்...

Sri Vasavi Jayanthi Subhakankshalu – 2021

அனைவருக்கும் ஶ்ரீ வாசவி ஜெயந்தி வாழ்த்துக்கள்! எந்த சக்தி மக்களை காக்கிறதோ அதுவே கடவுளாக மக்களால் போற்றப்படுகிறது; வணங்கப்படுகிறது. தன்னால் ஒரு குலமே காப்பாற்றப்படுமானால், அதற்காக தன்னையே அழித்துக்கொண்ட மானிடர்களும் தெய்வமாகவே வணங்கப்படுகிறார்கள். அப்படி தன்னையே எரித்துக்கொண்டு பெரும் கூட்டத்தைக்...

சிவராத்திரியும் வேடனும் | கோவை திருமதி. விஜயநேதாஜி

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருவது மகா சிவராத்திரி. இந்நாளில் விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது ஐதீகம். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட...

திண்டிவனத்தில் அற்புதங்கள் செய்யும் ஆர்ய வைஸ்ய சித்தரின் ஜீவசமாதி

திண்டிவனத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள சாரம் எனும் ஊரில் ஆந்திராவைச் சார்ந்த ஆர்ய வைஸ்யர் ஒருவரின் ஜீவசமாதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் தோண்டத்தோண்ட விபூதியும் சில பூஜைப் பொருட்களும் கிடைத்துள்ளது. சித்தர் சில...

[LIVE TELECAST] பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு சிறப்பு...

700 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் 27...