vysya tour

எட்டு ஆர்ய வைஸ்ய கோத்திரங்கள் வணங்க வேண்டிய ஷடாரண்ய ஷேத்திரங்கள் தரிசனம் ஒரே நாளில்

கடந்த பத்து வருடங்களாகவே ஆர்ய வைஸ்யர்களை பற்றி பலவித வரலாற்று தகவல்களை ஆராய்ந்து சேகரித்து தருபவர் பென்னாகரம் திரு. பாலா வெங்கட்ராமன். வாசவி அன்னையின் வரலாற்று தகவல்களை சேகரிக்க ஆரம்பித்த அவரது பணி, இன்று ஆரிய வைஸ்யர் வரலாறுகளையும் நமக்கு அறிய வைத்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி கதை | கோவை திருமதி. விஜய நேதாஜி

பிள்ளையார் சதுர்த்தி கதை கர்ம வினைகளை நீக்கி நல்லன தரும் நாயகனான விநாயக பெருமானின் சதுர்த்தி கதையினை நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மிக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!

போலால அமாவாசை – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

குழந்தைகளுக்கான, குழந்தைகளுக்கு பிடித்தமான பண்டிகை - போலால அமாவாசை. ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை நாளன்று போலால அமாவாசை கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைவரும் கொண்டாடும் இந்த போலால கௌரி யார்? அந்த தேவியின் மூலக்கதை என்ன? போலால...

Dos and Don’ts in ரத சப்தமி | கோவை திருமதி. விஜயநேதாஜி

ரத சப்தமி அன்று காலையில் எழுந்து 7 அல்லது 9 எருக்கன் இலைகளை அடுக்கி அதன் மேல் அட்சதை, விபூதி/மஞ்சள் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து, பின் தலையில் வைத்து ஸ்நானம் செய்வோம். இத்தகைய நடைமுறை அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு...

போகி காப்பும் மருத்துவ பயனும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று (ஜனவரி 14 ஆம் தேதி), போகிப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாக கருதப்படும் போகி நன்னாளில், நம் அனைவரின் வீட்டு வாசலில் காப்பை காட்டுவோம். இந்த சடங்கிற்கு பின் உள்ள ஆன்மீகத்தையும், அறிவியலையும் பற்றி நம்...

வைசியர்கள் கொண்டாடிய வைகுண்ட ஏகாதசி துவாதசி பாரணை பூஜை

ஆரிய வைசியர் வரலாறு - ஆரிய வைசிய பூஜைகள் நம் வைஸ்ய பெரியவர்களால் காலம் காலமாக கொண்டாடபட்டு வந்த துவாதசி பாரணை பூஜை அதை பற்றி இந்த பதிவில் காண்போம். சில வைணவ பெரியவர்கள் இதை...

300 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஶ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி ஆலயம் | SKPC டிரஸ்ட்

ஆந்திர மாநிலத்தில் உள்ள பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அவதரித்த வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மனின் திருக்கோவில்கள் தமிழகம் முழுவதும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன. தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரை பொறுத்தவரை நம்...

Dos and Don’ts in சூரிய கிரகணம் | கோவை திருமதி. விஜய நேதாஜி

சூரிய கிரகணம் வரும் அக்டோபர் மாதம் 25-ம் தேதி மாலை 05.11 மணி முதல் 06.27 மணி வரை நிகழவுள்ளது. சூரிய கிரகணம் ஏற்படும் நாளன்று என்னென்ன செய்யவேண்டும்; என்னென்ன செய்யக்கூடாது (Dos and Don’ts) என்பதை நம் வைஸ்ய...

வருடம் ஒரு வாசவி கோவில்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்ட நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அவதரித்தார். சக்திவாய்ந்த ஶ்ரீ வாசவி தேவியின் தரிசனத்தை பெறுவதற்காக தமிழகம்...

பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் வரும் வைகாசி மாதம் 30 ஆம் தேதி, திங்கட்கிழமை (13-06-2022) அன்று காலை 6:30 மணி முதல் 7:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.