பண்ணுருட்டி ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம் – சிறப்பு தகவல்கள்
கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி ஆலயம் புனரமைக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருக்கோவிலின் உள்கூட்டின் மேல்புறத்தில் சக்திவாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்க...
சகல சௌபாக்யம் தரும் ஸ்ரீ வரலக்ஷ்மி விரத கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி
வரலக்ஷ்மி விரதம் அன்று பதினாறு வகை செல்வத்திற்கும் அதிபதியான லக்ஷ்மி அன்னையின் அருளினை வேண்டி அருள் பெறும் உன்னத தினமாகும். ஆடி மாதம் வளர்பிறையில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் அனுசரிக்கப்படுகிறது.
வரும் ஆண்டில் ஆகஸ்ட் மாதம்...
மகாபாரதமும் – குழந்தை வளர்ப்பும் | Veeranam S Sabari
வீராணத்தை சேர்ந்த வைஸ்ய குல நடிகர் திரு. சபரி பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியான வருத்த படாத வாலிபர் சங்கத்தின் டைட்டில் வின்னராக ஜொலித்தவர்.
நம் சின்னதிரை நடிகர் - சின்ன பாப்பா பெரிய பாப்பா, வள்ளி, குல தெய்வம் போன்ற தொடர்களில் நடித்து கலக்கி...
கௌரி செய்வதற்கான SMART TIPS | கோவை திருமதி. லக்ஷ்மிப்ரியா ஶ்ரீதரன்
கௌரம்ம பண்டக - நம் வைஸ்ய பாரம்பரியத்தில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகைகளான கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம், போலால அமாவாசை, விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களில் மஞ்சளினால் செய்த கௌரியை வழிபடுவோம்.
கௌரியை நம்...
வைசியர்கள் கொண்டாடிய வைகுண்ட ஏகாதசி துவாதசி பாரணை பூஜை
ஆரிய வைசியர் வரலாறு - ஆரிய வைசிய பூஜைகள்
நம் வைஸ்ய பெரியவர்களால் காலம் காலமாக கொண்டாடபட்டு வந்த துவாதசி பாரணை பூஜை அதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
சில வைணவ பெரியவர்கள் இதை...
எட்டாம் நூற்றாண்டில் தொண்டரடிப்பொடி யாழ்வார் இயற்றிய திவ்யப்ரபந்தம் | சேலம் திருமதி. ஜீவரேகா குரலில்
எட்டாம் நூற்றாண்டில் தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய திவ்யப்ரபந்தத்தை, நம் VYSDOM குடும்பத்தை சேர்ந்த சேலம் திருமதி. ஜீவரேகா அவர்களின் மெய்மறக்கும் இனிய குரலில் கேளுங்கள்.
Start your day positively, devotionally!
https://youtu.be/QWIJ1mrjN7U
அத்திவரதர் மகாத்மியம், நவராத்ரி கொலுவில் | திருமதி. சுமதி சதிஷ்
VYSDOM.in, WAM – South India Mahila Vibagh and Kannikadhanam.com presents Vysya’s Navratri Utsav – 2019
தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி.
Dos and Don’ts in அட்சயதிரிதியை | கோவை திருமதி. விஜயநேதாஜி
'அட்சய’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள்.ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை , 'அட்சயதிரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.இந்த வருடம் மே 5 -ம் தேதி அன்று அட்சய திரிதியை வருகிறது.
போகி காப்பும் மருத்துவ பயனும் | கோவை திருமதி. விஜய நேதாஜி
மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று (ஜனவரி 13 ஆம் தேதி), போகிப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாக கருதப்படும் போகி நன்னாளில், நம் அனைவரின் வீட்டு வாசலில் காப்பை காட்டுவோம். இந்த சடங்கிற்கு பின் உள்ள ஆன்மீகத்தையும், அறிவியலையும் பற்றி நம்...
போளூர் ஆர்ய வைஸ்ய சமாஜத்தினரின் 37 வருட பாரம்பரியம்!
போளூர் ஆர்ய வைஸ்ய சமாஜத்தினரும் ஊர்பொதுமக்களின் பங்களிப்பில் கார்த்திகை தீப விழாவை கடந்த 37 வருடங்களாகக் கொண்டாடி வருகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்திற்கு 2 நாள் முன்னதாக நமது வைஸ்யர்கள் குழு வீதி, வீதியாக ஜாதி மத பேதமின்றி கடைகள், வீடுகளில் தீபத்திற்கு எண்ணை, நெய், கற்பூரம்,...