Let’s Defeat Corona! – யுகாதி Challenge

3195

Prevention is better than cure என்கிற ஆங்கில பழமொழி மிகச் சரியாக பொருந்தும் காலம் இது.

கொரோனாவை இந்த உலகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்பதையே இந்த யுகாதியின் சங்கல்பமாக ஏற்போம். இதற்காக நாம் ஒவ்வொருவரும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்:

  • சமூகத்துடன் இடைவெளி விட்டு இருப்பது (Social Distancing) – உங்களுக்கும், அடுத்த நபருக்கும் இடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் (அதாவது சுமார் 3 அடி) தூரம் இருக்க வேண்டும்.
  • கைகளை அவ்வப்போது பரிந்துரைக்கப்பட்ட கிருமிநாசிகளால் தூய்மை படுத்த வேண்டும்.
  • மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

கொரோனாவை பற்றிய அதிகாரபூர்வ செய்திகள் உடனுக்குடன் உங்கள் VYSDOM Telegram குழுவில் பகிரப்படும், click here to join Telegram group

இந்த இக்கட்டான நேரத்தில் நம் வைஸ்ய குல ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் கொரோனாவை வீழ்ப்பதற்காக கூறும் பாசிட்டிவான அறிவுரைகளை கேளுங்கள்:

பெங்களுருவில் மருத்துவத்தை பயின்று வரும் வைஸ்ய குல மருத்துவ கல்லூரி மாணவி லக்ஷ்மி ப்ரியா வெங்கடராமன் அவர்கள் கொரோனாவை வீழ்த்த கூறும் ஆலோசனையை கேளுங்கள்:

Enhance your immune system by these potent Ayurvedic remedies:

Triphala Kashaya

  • Get Triphala – available as powder in ayurvedic medical shop
  • Boil it with water for preparing kashaya
  • Mix Triphala with water in 1:8 ratio
  • Then, reduce the quantity to 1/4th
  • Kashaya is now ready for gargling

Guduchi Kashaya

Guduchi (tinospora cordifolia) Kashaya, this is available in all Ayurvedic medical shops for oral intake (have 15-20ml)

#UgadiSubhakankshalu #StayHome #StaySafe

Click here and subscribe to hear Powerful Mantra collection by Ekasvara

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group