நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋

Day 6 | Colour – GREEN | Recipe – Green Apple Halwa

by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem

தேவையான பொருட்கள்:

  • Green Apple – 5
  • Green Colour – 1 pinch
  • நெய் – 50 ml
  • சர்க்கரை – 300 gms.
  • துருவிய பாதாம்
  • ஏலக்காய், குங்குமப்பூ – 1 pinch

செய்முறை:

  • ஒரு கடாயில் துருவிய Green Apple மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்
  • Green Colour, குங்குமப்பூ, துருவிய பாதாம்,
  • ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ள வேண்டும்
  • சுவையான Green Apple அல்வா தயார்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group