WAM and VYSDOM Presents Navratri Utsav – 2019

1983

Howdy Vysyas!

வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை நவராத்திரி கொண்டாடும் தருணத்தில், உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South தமிழ்நாடு மஹிளா விபாக்ஹ் இணைந்து வழங்குகிறது Navratri Utsav – 2019.

நவ என்றால் புத்துணர்ச்சி; அதற்கேற்றாற்போல் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் VYSDOM.in வாயிலாக உங்கள் சிந்தனைக்கும், திறமைக்கும், மனதிற்கும் புத்துணர்வு அளிக்க வருகிறோம்! இணைந்து இருங்கள்!!

Navratri Utsav – 2019 | Invitation

Stay Tuned for the Daily Schedule of Navratri Utsav – 2019, and Keep Supporting Vysya Talents!

அன்புடன்,

WAM – South Tamilnadu Mahila vibagh
Mrs. S. Lakshmipriya – President
Mrs. V. Vijayalakshmi – Secretary
Mrs. S. Menaka – Treasurer
and
Team VYSDOM.in & Kannikadhanam.com – Free Aryavysya Matrimony Website

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

1 COMMENT