சிவபெருமான் அணிந்திருந்த காலணியை நமக்கு சான்றுடன் காண்பிக்கும் வைஸ்யர் | பண்ருட்டி சொ. முத்துக்குமார்

5389

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூரில் சிவபெருமானுக்கும் சுந்தரருக்கும் இடையே ஒரு வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கு சுந்தரரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இவ்வழக்கு நடந்ததன் காரணம் என்ன? இந்நிகழ்வினால் சுந்தரரின் வாழ்வில் நடந்த மாற்றங்கள் என்ன? சிவபெருமான் எழுந்தரித்து உணர்த்தும் ரகசியங்கள் என்னென்ன?? என்பதற்கான விடையினை நம் VYSDOM.in நேயர்களுக்காக பண்ருட்டி சொ. முத்துக்குமார் அவர்கள் கூறுவதை கேளுங்கள்! ருசீகரமான வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்!!

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group