கோகுலாஷ்டமியின் கோலாகல சிந்தனைகள் | கோவை திருமதி. விஜய நேதாஜி

4582

எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க மஹாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நன்னாளே கோகுலாஷ்டமி.

கண்ணன் அஷ்டமி திதி நள்ளிரவில் பிறந்தமையால்; ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது.

கோகுலாஷ்டமியனன்று வாசல்படியில் இருந்து பூஜை அறை வரை ஸ்ரீகண்ணனின் திருப்பாதங்களை பச்சரிசிக்கோலமாவால் அழகாக வரைவதே ஸ்பெஷாலிட்டி.

பகவத்கீதையின் வாயிலாக உலக மக்களுக்கு உபதேசம் அளிக்க அவதரித்த கமலக்கண்ணனை பற்றி நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மிக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

ஸ்ரீ விஷ்ணு பகவானின் தசாவதாரம் – ரங்கோலியில் காணுங்கள்!