ஆவணி அவிட்டம் 2024 | திருமதி. ரேவதி மோகன் ஆச்சாரியா

4886

ஆவணி அவிட்டம் நன்னாள் வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதம் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும் ஆவணி அவிட்டம்.

ஆவணி அவிட்டம் அன்று வேதக் கல்வியைத் தொடங்கும் நாள் என்கின்றன சாஸ்திரங்கள். கல்வி கற்பதையும் கற்பிப்பதையும் போற்றும் விழாவாக முற்காலத்தில் ஆவணி அவிட்டம் திகழ்ந்தது.

ஆவணி அவிட்டம் செய்து கொள்வதற்கான மந்திரங்களுடன் பூஜா விதானம் பற்றிய தொகுப்பினை கோவை திருமதி. ரேவதி மோகன் ஆச்சாரியா அவர்கள் வழங்கியுள்ளார். காணுங்கள்! ஞானம் பெறுங்கள்!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group