Dos and Don’ts in வைகுண்ட ஏகாதசி ஒக்க பத்து | கோவை திருமதி. விஜயநேதாஜி

8116

மார்கழி மாதத்தில் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது (22/12/2023). வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்கு திசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் “சொர்க்கவாயில்” என்றழைக்கப்படும் வாயில் வழியே சென்று இறைவனை வழிபடுவர்.

இத்தகைய நன்னாளில் ஒக்க பத்து (விரதம்) இருப்பதின் சிறப்புகளையும், விரதம் இருக்கும் காலத்தில் என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யக்கூடாது (Dos and Don’ts) என்பதை அறிவியலுடனும் ஆன்மீகத்துடனும் ஒப்பிட்டு எளிமையான வகையில் கோவை திருமதி. விஜயநேதாஜி அவர்கள் விளக்கியுள்ளதை கேளுங்கள்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group