சிவராத்திரியும் வேடனும் | கோவை திருமதி. விஜயநேதாஜி

6610

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருவது மகா சிவராத்திரி. இந்நாளில் விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது ஐதீகம்.

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் பார்வதி தேவி, சிவனை நினைத்து பூஜை செய்தார். பூஜையின் முடிவில் தேவி ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை சிவராத்திரியாக பூஜை புரியும் மனிதர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, மோட்சத்தை அருள வேண்டும் என்று உமாதேவி வேண்டிக்கொண்டார். சிவபெருமானும், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறி அருள் புரிந்தார்.

Click Here to Hear: ஆதி சங்கராச்சாரியார் அருளிய ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரம் | ஐந்தெழுத்து மந்திரம் – ந ம சி வா ய

இப்பேர்ப்பட்ட சிவராத்திரியன்று ஒரு சாதாரண வேடனுக்கு சிவபெருமான் முக்தி அளித்த கதையை நம் விஸ்டத்தின் ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் கூறுவதை கேட்டு ஞானம் பெறுங்கள்.

வேடனின் மூலம் நாம் கற்கும் பாடம்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Kannikadhanam.com – Matrimony Website for Aryavysyas