A Spiritual Tour to Coimbatore Sri Vasavi Kannika Parameswari Temple [VIDEO]

9193

கோவை மாநகர் வைசியாள் வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் திருக்கோவில்.

கும்பத்தின் வடிவிலே உள்ள சன்னதியில் வீற்றிருக்கும் வாசவி அன்னையின் ஆலயத்தை காண கண் கோடி வேண்டும்.

பல சிறப்புகளை கொண்டுள்ள கோவை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலின் தெய்வ தரிசனத்தை காணுங்கள் [VIDEO]

ஜெய் வாசவி

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

1 COMMENT

  1. மிக அருமையாக வீடியோ காட்சிகள் உள்ளன.நாங்கள் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தது போல் உள்ளது.நன்றி.