NEWS 18 இல் நம் VYSDOM Kitchen Champions யின் அல்லுடு விந்து போஜனம்

4013

ஆர்ய வைஸ்யர்களின் இணையதளமான VYSDOM.in இல் Kitchen Champions என்கிற Online Cooking Contest நடந்துவருகிறது. முதல் சுற்றில் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபெற்று ஆர்ய வைஸ்ய பாரம்பரிய உணவு வகைகளை சமைத்து அசத்தினர். வைஸ்யர்களின் பாரம்பரியத்திற்கு அனைவரும் இணைந்து புத்துணர்வூட்டினர்.

நடுவர்களின் மதிப்பெண் மற்றும் மக்களிடம் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இறுதி சுற்றிற்கு முன்னேறியவர்கள் “அல்லுடு விந்து போஜனம்” என்ற தலைப்பில் உணவு வகைகளை செய்து அசத்தியுள்ளனர்.

அனைவரின் Recipe களும் உங்கள் பார்வைக்காக விரைவில் பகிரப்படும்.

இந்நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த திருமதி. சுஷ்மா அவர்களின் அல்லுடு விந்து போஜனம் இப்பொழுது இணையத்தில் வைரலாகி உள்ளது. பிரபல செய்தி தொலைகாட்சியான News 18 திருமதி. சுஷ்மா அவர்களின் அல்லுடு விந்து போஜனத்தின் வீடியோவினை வெளியிட்டுள்ளனர்.

VYSDOM இன் இந்த முயற்சியை வெற்றியடைய செய்த அனைத்து போட்டியாளர்களுக்கும், நடுவர்களான திருமதி. அபிராமி கோபிநாத் அவர்கள் மற்றும் Executive Chef. குமரேசன் அவர்களுக்கும், VYSDOM குடும்பத்தினருக்கும் நன்றிகள் 🙏

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

🎧 Subscribe Ekasvara to hear Powerful Mantra Series for a Powerful Life: www.youtube.com/channel/UCqzrwXCnJKnmMIwu2sQfV3Q

👩‍🍳 Click and View the Gallery of 500+ Aryavysya Traditional Recipes. Let’s bring back Aryavysya Traditional Foods in our daily life, much stronger and bigger!