ஆர்ய வைஸ்ய திருமணங்களை பற்றிய டிஜிட்டல் கருத்தரங்கம் (Zoom App), மணமும் குணமும் | 10th May 2020, 11:00 AM Onwards

3031

பொதுவாக நாம் எல்லோரும் நம் வீட்டு பெண் குழந்தைகள் நமது வீட்டில் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருப்பது போலவே புகுந்த வீட்டிலும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், சுய மரியாதையுடனும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அதுபோலவே மருமகளை எடுப்பவர்களும் மருமகள் அன்பாகவும், இனிமையாகவும், குடும்ப பாங்குடனும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

இந்த இனிமையான சூழ்நிலையை உருவாக்குவதில் இரு வீட்டாரின் பெற்றோர்களின் பங்கு என்ன என்பதை பற்றி மனவளக்கலை என்ற பெரும் பொக்கிஷத்தைத் தந்த அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியுடன் நீண்டகாலமாக நேரடியாக தொடர்பு கொண்டிருந்த நமது Prof. Dr. Rabindranath அவர்கள் நம்மிடையே ஆழ்ந்த கருத்துக்களை நமக்கு விதைக்க உள்ளார்.

Topic: Role of Character in Matrimony
10th May 2020, 11:00 AM onwards

அழைப்பிதழ்

நம்முடைய ஒவ்வொருத்தரின் வாழ்க்கையை நிர்ணயிப்பது நம்முடைய அன்பான கனிவான குணம் தான். நமக்குள் புதைந்து இருக்கும் இத்தகைய குணத்தை மணமும் குணமும் என்ற தலைப்பில் Prof. Dr. Rabindranath அவர்கள் நம்மை சந்தித்து பேச உள்ளார்.

இந்த நிகழ்வில் திரு. B.முத்துவெங்கட்ராம், Mahalakshmi Jewellery, President – Coimbatore Jewellery Manufacturing Association அவர்கள் தலைமை தாங்கி சிறப்பிக்க உள்ளார்.

கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கான மூன்று எளிய வழிகள்:

கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை அழுத்தி, Web Browser வாயிலாக நேரடியாக இணையலாம் (ZOOM App பதிவிறக்கம் செய்ய தேவை இல்லை): https://bit.ly/vysyamatrimonyconference

அல்லது

தங்கள் மொபைலில் ZOOM செயலியை பதிவிறக்கம் செய்து, கொடுக்கப்பட்டுள்ள எண்ணை கொண்டு (Meeting ID) இணையலாம்: 539 601 7571

அல்லது

முகநூல் வாயிலாக, கொடுக்கப்பட்ட வைஸ்ய க்ரூப்பில் இணைந்து நேரடியாக காணலாம்: https://www.facebook.com/groups/vysdom/

தங்கள் குடும்பத்தினருடன் இக்கருத்தரங்கில் பங்குபெற்று சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்!

Media Partner – VYSDOM.in

Click here and subscribe to hear Powerful Mantra collection by Ekasvara

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp