ஆர்ய வைஸ்ய திருமணங்களை பற்றிய முதல் டிஜிட்டல் கருத்தரங்கம் (Zoom App) | 03 May 2020, 11:00 AM Onwards

3342

வரன் தேடலில் நம்முள் எழும் கேள்விகளுக்கான தீர்வை நோக்கி பயணிக்கும் விதமாக மூன்றாம் ஆண்டினை கொண்டாடும் ஆர்ய வைஸ்ய மேட்ரிமோனி இணையதளம் – கன்னிகாதனம்.காம் Digital Matrimony Conference என்கிற கருத்தரங்கை வரும் மே மாதம் 3 ஆம் தேதி, ஞாயிற்றுகிழமையன்று காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது.

“வரன் தேடலில் ஜாதகமும், ஜோதிடமும் வகிக்கும் பங்கு என்ன” என்கிற தலைப்பில் முதல் கருதரங்கம் நடைபெற உள்ளது. திரு. T. கண்ணன், Founder & Chairman – வாசவி மித்ரா மஹால் அவர்கள் இக்கருத்தரங்கிற்கு தலைமை ஏற்க, ஆர்ய வைஸ்ய ஜோதிட திலகம் பட்டத்தை வாங்கிய Dr. பத்ரி நாராயணன் P.hD., in Astrology அவர்கள் வரன் தேடலில் ஜாதகமும், ஜோதிடமும் வகிக்கும் பங்கினை பற்றி விளக்க உள்ளார். மேலும், கருத்தரங்கில் கலந்து கொள்பவர்கள் கேட்கும் ஜோதிட சம்பத்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும் உள்ளார்.

Steps to Join the Conference:

Join the Conference using the ZOOM Meeting Link: https://bit.ly/vysyamatrimonyconference

Or Download ZOOM App and use the Meeting ID to join the Conference: 539 601 7571

Or Join via Facebook LIVE Streaming by Joining in the group now: https://www.facebook.com/groups/vysdom/

அழைப்பிதழ்:

வைஸ்ய குல மக்கள் அனைவரையும் இக்கருத்தரங்கில் பங்குபெற்று சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்!

Media Partner – VYSDOM.in

Click here and subscribe to hear Powerful Mantra collection by Ekasvara

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

1 COMMENT