Learn to Paint with Knife | Krish’s Clay Creations

2560

Painting Brush என்றாலே எளிதில் நம் நினைவிற்கு வருவது ஓவியங்கள். நாம் அறிந்த ஓவியங்கள் பலவும் Painting Brush ஐ கொண்டு வரையப்படுவதனால் அவ்வாறு தோன்றுவது சகஜமே.

சரி, Painting Brush ற்கு பதிலாக கத்தியினை கொண்டு வரையும் ஓவியங்களை பற்றி அறிந்துள்ளீர்களா? கோவை Krish’s Clay Creations – Ms. Harishsmitha Ramesh அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக கத்தியினை கொண்டு ஒரு அழகிய ஓவியத்தை வரைய கற்றுக்கொடுப்பதை காணுங்கள்:

Click here and subscribe to hear Powerful Mantra collection by Ekasvara

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

மனிதர்களின் போட்டோவை கொண்டு அவர்களை போலவே அச்சு பிசராமல் சிறிய பொம்மை (Replica Dolls) செய்து அசத்துகிறார் வைஸ்ய குலத்தை சேர்ந்த கோவை ஹரிஷ்மிதா ரமேஷ். Click here to read more.