ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை நடத்தும் தெலுங்கு யுகாதி மாநாடு

3300

ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவையின் சார்பில் வரும் மார்ச் 22 ஆம் தேதியன்று, சேலம் டவுன் வாசவி மஹாலில் நம் வைஸ்ய குல சமுதாய மக்களின் நலனிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது.

தெலுங்கு யுகாதி மாநாட்டின் கோரிக்கைகள்:

  • நமது மாணவ சமுதாயத்திற்காக கல்வியில் இட ஒதுக்கீடு
  • வேலை வாய்ப்புகளில் நமது சமூகத்திற்கு இட ஒதுக்கீடு
  • மேலும் நம் சமுதாயத்திற்காக பல கோரிக்கைகள்

மாநாட்டிற்கான அழைப்பிதழ்:

தெலுங்கு யுகாதி மாநாடு – நமது வைஸ்ய சமூக கோரிக்கைகளை வலியுறுத்தும் மாநாடாகவும், நம் ஒற்றுமையை தமிழகத்தில் பறைசாற்றும் மாநாடாகவும் அமையும் என்று ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவையின் தலைவர் நாகா R. அரவிந்தன் அவர்கள் கூறுகிறார். மேலும், இம்மாநாட்டில் வைஸ்ய குல மக்களையும், இளைஞர்களையும் குடும்பத்துடன் கலந்து கொண்டு நம் சமுதாயத்தை வலுப்பெறச்செய்ய அன்புடன் அழைக்கிறார்.

திரு. நாகா R. அரவிந்தன் அவர்கள்

ஜெய் வாசவி!

Click here and subscribe to hear Powerful Mantra collection by Ekasvara

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group