சிவராத்திரியில் 12 சிவாலயங்களில் தரிசனம்! சென்னையில் இதுவரை அறியாத சிவ தலங்கள்!!
Agenda:
வரும் சிவராத்திரி அன்று (21/02/2020) இரவு 9 மணிக்கு குரோம்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு வழியாக 12 சிவாலயங்கள் தரிசனம் செய்துவிட்டு காலை 7 மணிக்கு ஆலய தரிசனம் முடித்து வீடு திரும்புதல்.
தலங்களின் பெயர்கள்:
1) வல்லம் வேதாந்தீஸ்வரர் ஆலயம்
2) திருவடிசூலம் திருவிடைச்சுரநாதர்
3) திருவடிசூலம் கருமாரியம்மன் ( 52 அடி உயர அம்மன் )
4) 108 திவ்ய தேச தரிசனம் ஓரே இடத்தில்
5) மகா பைரவர் ஆலயம்
6) முள்ளிப்பாக்கம் பரசுராமேசுவரர் ஆலயம்
7) சிறுகுன்றம் சிவாலயம்
8) நாகாபரணீஸ்வரர் ஆலயம்
9) கொண்டங்கி சிவாலயம்
10) செம்பாக்கம் வட திருவானைக்கா ஆலயம்
11) அருள்மிகு பாலா திரிபுரசுந்தரி ஆலயம்
12) காட்டூர் உத்திர வைத்தியநாதர் ஆலயம்
13) வென்பாக்கம் அகத்தீஸ்வரர் ஆலயம்
14) காயார் ஆடவல்லீஸ்வரர் ஆலயம்
Fare: நபர் ஒருவருக்கு 750 ரூபாய் (காபி + ஸ்நாக்ஸ்)
Click Here to Hear: ஆதி சங்கராச்சாரியார் அருளிய ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரம் | ஐந்தெழுத்து மந்திரம் – ந ம சி வா ய
குறிப்பு: இந்த ஆன்மீக சுற்றுலாவில் ஆர்ய வைஸ்ய பெருமக்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
Speciality: அனைத்தும் 1000 ஆண்டுகள் பழமையான ஆலயங்கள், தலவரலாறு விளக்கத்துடன் தரிசனம்.
ஆலய சிறப்புகள் விளக்குபவர் – ஆரிய வைஸ்யர் வரலாறு புத்தகத்தின் எழுத்தாளர் பென்னாகரம் பாலா வெங்கட்ராமன்.
முன்பதிவிற்கு தொடர்பு கொள்ளுங்கள்: 9710878517, 9791090417
VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group
Want to post your article on Vysdom? Click here and get in touch with Vysdom team!