700 ஆண்டுகளுக்கு பிறகு பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்

2960

700 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 05 மார்ச் 2020 ஆம் தேதி ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 10 நவம்பர் 2019 முதல் 20 பிப்ரவரி 2020 வரை அனைத்து ஊர்களில் உள்ள வைஸ்ய குல மக்கள் இணைந்து உலக ஷேமம் மேன்மையடைய, ஆர்ய வைஸ்ய குலம் மேலும் சிறப்படைய 108 கோடி லலிதா சஹஸ்ரநாம பாராயணம் ஜபித்து வருகின்றனர்.

மேலும் விபரங்களுக்கு:

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Want to post your article on Vysdom? Click here and get in touch with Vysdom team!