இயற்கையின் ஒவ்வொரு அசைவும் நம்மை ஒருவித பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால், பூமியில் விழும் சூரிய ஒளி தடுக்கப்பட்டு, நிலவின் நிழல் பூமியின் மேல் விழுகிறது. இதுவே சூரிய கிரகணம் ஆகும்.
நெருப்பு வளைய சூரியனுடன் இன்று முழுவதும் பயணித்து, நம்முடன் புகைப்படமாக பகிர்ந்துள்ளார் வைஸ்ய குலத்தை சேர்ந்த Budding Photographer ஹரி கிருஷ்ணா from திண்டுக்கல்.

VYSDOM for Aryavysyas செய்திகளின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: http://bit.ly/2G0J4rg