நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.
VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋
Day 9 | Colour – LIGHT GREEN | Recipe – பச்சை பயிறு சுண்டல்
- பச்சை பயிறு – 200 gms.
- துருவிய மாங்காய் – 50 gms.
- துருவிய தேங்காய் – 5 tsp
- சிவப்பு மிளகாய் – 2 or 3
- எண்ணெய்- 2 tsp
- உப்பு – தேவையான அளவு
- பெருங்காயம் – 1 சிட்டிகை
- கடுக – 1tsp
- கறிவேப்பில்லை – 10
- கொத்தமல்லி – 1 spring
- முந்திரி – 20 gms.
செய்முறை:
- முளைகட்டிய பச்சை பயிறை வேக வைக்க வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், முந்திரி, நறுக்கிய இஞ்சி, சிவப்பு மிளகாய், கருவேப்பிலை, தேங்காய், மாங்காய், பச்சை பயிறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
- சுவையான பச்சை பயிறு சுண்டல் தயார்.
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group