நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.
VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋
Day 8 | Colour – PURPLE| Recipe – Grape Halwa
by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem
தேவையான பொருட்கள்:
- கருப்பு திராட்சை (seedless) – 200 gms.
- Corn Flour – 100 gms.
- நெய் – 25 ml
- சர்க்கரை – 200 gms.
- முந்திரி – 20 gms
- குங்குமப்பூ – 1 pinch
- தண்ணீர்
செய்முறை:
- கருப்பு திராட்சையை தண்ணீருடன் வேகவைத்து பின் வடிகட்டி சாற்றை தனியாக எடுக்க வேண்டும்.
- ஒரு கடாயில் வடிகட்டிய திராட்சை சாறுடன், சர்க்கரை, Corn Flour ஆகியவற்றை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவேண்டும்.
- பின், கடாயை அடுப்பில் வைத்து பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்
- அல்வா பதத்திற்கு வந்தவுடன் நெய், முந்திரி, குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
- சுவையான ரவை சக்கரை பொங்கல் தயார்.
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group