நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.
VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋
Day 7 | Colour – GREY | Recipe – Rava Sarkarai Pongal
by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem
தேவையான பொருட்கள்:
- ரவை – 300 gms
- பாசிப்பருப்பு – 200 gms
- வெல்லம் – 400 gms
- நெய் – 100 ml
- முந்திரி, உலர் திராட்சை – 50 gms
- ஏலக்காய் – 1 pinch
செய்முறை:
- கடாயில் ரவை சேர்த்து, நெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
- மற்றொரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை வேக வைக்க வேண்டும்.
- மற்றொரு கடாயில் வெல்லத்தால் செய்த Syrup மற்றும் ரவையை ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். பின்னர் வேக வைத்த பாசிப்பருப்பை கடாயில் போட்டு நன்றாக கலக்கவும்.
- பின் நெய், வறுத்த முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் ஆகியவனை சேர்க்கவும்.
- சுவையான ரவை சர்க்கரை பொங்கல் தயார்.
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group