உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navratri Utsav – 2019 இன் ஏழாவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.

Click here to get the 6th Tip Shared by the Doctor for Healthy Living

Day 7 – Sleep WELL Dream BIG

ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை போல் தூக்கமும் முக்கியமானது. தூக்கம் சரியாக இருந்தால் தான் உடலில் உள்ள உறுப்புகள் தத்தம் வேலைகளை சரியாக செய்யும்.

தூக்கம் மற்றும் தூங்கும் நேரம் மாறினால் உடலில் உள்ள மெட்டபாலிசம் மாறிவிடுகிறது. அதனால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்று சித்த மருத்துவத்தில் கூறியுள்ளனர்.

  • 5 முதல் 15 வயது வரை = 8 முதல் 10 மணி நேரம்
  • 16 முதல் 30 வயது வரை = 7 மணி நேரம்
  • 30 முதல் 50 வயது வரை = 6 மணி நேரம்
  • 50 வயதிற்கு மேல் = 8 மணி நேரம் தூங்க விட்டாலும், படுத்து இருந்தால் நல்லது
  • குழந்தைப் பருவம் ( 0 முதல் 5 ) வயது வரை = 12 மணி நேரம்

இவ்வாறு தூங்கும் நேரத்தை நாம் கடைப்பிடித்தல் வேண்டும்.

உறங்கும் திசைகளும் பயன்களும்

  • வடக்கு – நோய்கள் வரும்
  • கிழக்கு – ஆரோக்கியம் உண்டாகும்
  • மேற்கு – அற்ப நித்திரை உண்டாகும்
  • தெற்கு – மத்திமம்

Sleep WELL! Dream BIG!!

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

1 COMMENT