நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋

Day 5 | Colour – YELLOW | Recipe – Pumpkin Halwa

by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem

தேவையான பொருட்கள்:

  • பால்  – 250 ml
  • துருவிய சிவப்பு பூசணி – 300 gms.
  • நெய் – 100 ml
  • சர்க்கரை – 300 gms.
  • கோவா – 100 gms
  • முந்திரி – 20 gms
  • ஏலக்காய் – 1/2 tsp
  • குங்குமப்பூ – 1 pinch

செய்முறை:

  • ஒரு கடாயில் துருவிய பூசணி மற்றும் பால் சர்க்கரை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்
  • சர்க்கரை சேர்க்காத கோவா மற்றும் நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சை,குங்குமப்பூ, ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ள வேண்டும்
  • சுவையான பூசணி அல்வா தயார்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group