உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navratri Utsav – 2019 இன் ஐந்தாவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.
Click here to get the 4th Tip Shared by the Doctor for Healthy Living
Day 5 – Food is Your Strength
இந்த நவீன காலத்தில் பெண்களும் வேலைக்கு சென்று விடுகின்றனர் அதனால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகம், பெரும்பாலும் பெண்கள் வீட்டில் சமைப்பதே இல்லை அப்படி சமைத்தாலும் அதை பிரிட்ஜில் வைத்து இரண்டு முதல் மூன்று நாட்கள் உண்கின்றனர். இது மிகவும் உடலுக்கு கெடுதியானது!
இந்த காலத்தில் குழந்தை இல்லாத வீடு கூட இருக்கிறது ஆனால் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடு இல்லை, அது அவ்வளவு அத்தியாவசியமான பொருள் ஆகிவிட்டது.
பிரிட்ஜில் வைத்து சாப்பிட வேண்டிய நாட்களின் அளவு:
இளம்வயது பெண்களுக்கான உணவு முறை:
- மாதவிலக்கு நாட்களில் 1 – 5 நாட்கள் எள் உருண்டை அதாவது எள், ஏலக்காய், பனைவெல்லம் சேர்த்தது
- அடுத்து 6 – 14 நாட்கள் உளுந்தங்கஞ்சி அதாவது பச்சரிசி, ஏலக்காய் பனைவெல்லம் சேர்த்தது
- அடுத்த 15 – 30 நாட்கள் வெந்தயக் கஞ்சி அதாவது வெந்தயம், பச்சரிசி, ஏலக்காய், பனைவெல்லம் சேர்த்தது
- தினமும் கருவேப்பிலை பொடி சாப்பிட வேண்டும்
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group