நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋

Day 4 | Colour – BLUE | Recipe – Sangoo Poo Water

by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem

தேவையான பொருட்கள்:

  • சங்கு பூ – 10
  • வெதுவெதுப்பான தண்ணீர்
  • ஏலக்காய் – 1
  • தேன் – 50ml
  • தண்ணீர் – 1litre
  • சப்ஜா விதை – 10gm

செய்முறை:

  • வெதுவெதுப்பான நீரை எடுத்து சங்கு பூவை 15 நிமிடங்கள் ஊறவைத்து வடிகட்டவும்.
  • சங்கு பூ தண்ணீரில்  ஏலக்காய், தேன், சுப்ஜா விதை சேர்த்து நன்றாக கலக்கவும்
  • சங்கு பூ தண்ணீர் தயார்

நன்மைகள்

  • Reduce stress
  • Antioxidant
  • Good for those with diabetes

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group