நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.
VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋
Day2 | Colour – WHITE | Recipe – Ven Pongal
by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – 200gm
- பாசிப்பருப்பு – 50gm
- மிளகு – 1tsp
- இஞ்சி – 1 tsp
- நெய் – 50ml
- உப்பு – தேவையான அளவு
- முந்திரி – 20gms
- சீரகம் – 1/2 tbs
செய்முறை:
- அரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒன்றாக சேர்த்து குழைய வேக வைக்க வேண்டும்.
- ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், முந்திரி, நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை வதக்க சேர்க்கவேண்டும்.
- தாளிப்பினை பொங்கலுடன் சேர்த்து தேவையான அளவு உப்பினை சேர்த்தால் சுவையான வெண் பொங்கல் தயார்.
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group