புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் ஒன்பது நாட்கள் முப்பெரும் தேவிகளை போற்றும் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.

நவ என்பது எண் ஒன்பதை குறிப்பது என்று நாம் அறிவோம்; நவ என்பதற்கு புத்துணர்ச்சி என்ற மற்றொறு அர்த்தமும் உள்ளது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பூஜை செய்து கடவுளை வழிபட்டால், நம் மனதில் புத்துணர்ச்சி பெருகும். நினைக்கும் நல்ல எண்ணங்கள் வசப்படும்.

நவராத்திரி எதனால் கொண்டாடப்படுகிறது? நவராத்திரி உணர்த்தும் தத்துவம் என்ன? என்பதற்கான விடைகளை நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மிக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navaratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group