ஆர்ய வைஸ்ய சமூகம் வாசவி கிளப் பண்ருட்டி நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்

    3156

    ஆர்ய வைஸ்ய சமூகம் வாசவி கிளப் பண்ருட்டி மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (17/03/2019) அன்று பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள திருவள்ளுவர் தொடக்க பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற இருக்கிறது.

    தகவல்: பண்ருட்டி சொ. முத்துக்குமார்


    VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp