ஜெய் வாசவி என்ற கரகோசத்துடன் நடந்த கும்பாபிஷேகம்!

9102

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேகம் பிப்ரவரி 10 முதல் 15 ஆம் தேதி வரை சீரும் சிறப்புமாக நடைபெற்றது.


A Quick Tour to Penugonda Vasavi Temple:

எந்நூற்றாண்டும் காண்டிராத இம்மஹா கும்பாபிஷேகத்தை வீராணம் திரு. சபரியின் வர்ணனையில் காண பெறுங்கள்.

Posted by Vasavi TV on Thursday, February 14, 2019
Thanks: VASAVI TV

ஆர்ய வைஸ்யர்களின் காசியாகிய பெனுகொண்டவிற்கு குடும்பத்துடன் சென்று அன்னையின் அருளை பெறுங்கள். ஜெய் வாசவி!

90 அடி பிரமாண்ட பஞ்சலோக வாசவி அன்னையின் சிலை பிரதிஷ்டை

Unveiling the 90 feet Grand Panchaloga Vasavi Matha Statue!90 அடி பிரமாண்ட பஞ்சலோக வாசவி அன்னையின் சிலை பிரதிஷ்டைKannikaDhanam.com | Vysdom for Aryavysyas

Posted by Vysdom on Saturday, February 16, 2019

காண கண் கோடி வேண்டும்

சிறப்புமிக்க பெனுகொண்டா வாசவி கோவிலை பற்றி மேலும் தெரிந்துகொள்ள, இங்கே கிளிக் செய்யவும்

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Want to post your article on Vysdom? Click here and get in touch with Vysdom team!

Image Credits: Vasavi Santhi Dham

2 COMMENTS