மகாபாரதமும் – குழந்தை வளர்ப்பும் | Veeranam S Sabari

3204
Arya vysya

வீராணத்தை சேர்ந்த வைஸ்ய குல நடிகர் திரு. சபரி பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியான வருத்த படாத வாலிபர் சங்கத்தின் டைட்டில் வின்னராக ஜொலித்தவர்.

Actor_Veeranam_S_Sabari_Vysya
Actor Veeranam S Sabari

நம் சின்னதிரை நடிகர் – சின்ன பாப்பா பெரிய பாப்பா, வள்ளி, குல தெய்வம் போன்ற தொடர்களில் நடித்து கலக்கி கொண்டிருக்கிறார். மேலும் நம் சபரி அவர்கள் ஒரு தலைச்சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளர். நமது VYSDOM.IN சொந்தங்களுக்காக, மகாபாரதமும் – குழந்தை வளர்ப்பும் என்ற தலைப்பில் பேசிய சொற்பொழிவை கண்டு ஞானம் பெறுவோம்.