ருக்மணி கல்யாணத்தை காண்போமா…

5901
Kolu_Vysdom_Aryavysya

தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி எனும் இந்த முப்பெரும் தேவியரின் அருளைப்பெறவே நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

Kolu_Vysdom_Aryavysya_02

சர்வம் சக்தி மயம் என்பதை உணர்த்தவே இந்த நாள்களில் கொலு பொம்மைகளை அடுக்கி வைக்கும் வைபவம் கொண்டாடப்படுகிறது. அனைத்து உயிர்களிலும், சக்தியைக் காண வேண்டும் என்பதை சொல்லவே படிகளில் தெய்வங்களின் பொம்மைகள் மட்டுமின்றி எல்லாவித பொம்மைகளும் வைக்கப்படுகின்றன. இத்தகைய வைபவத்தை நாம் திண்டிவனத்தில் உள்ள ஹஸ்மிதா சதிஷ் இல்லத்தின் கொலு பொம்மைகளை கண்டு பரவசம் கொள்வோம்.

2 COMMENTS