கருட பஞ்சமி – கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

12816

கருட பஞ்சமி – ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி திதி நாளாகும். பிரம்ம தேவரின் மகனான காஷ்யபருக்கும் அவருடைய மனைவி வினதை தம்பதிகளுக்கு பிறந்தவரே கருடர், இவர் பிறந்த நாளே கருட பஞ்சமியாகும்.

2024 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி கருட பஞ்சமி கொண்டாடப்படுகின்றது.

பாம்புகளும் கருடரும் பகைவர்கள்!

  • ஆனால் வாசுகி போன்ற நாகங்களுக்கு கருடர் நண்பராக இருக்க என்ன காரணம்?
  • ஒரு சகோதரி பாம்பின் முயற்சியால் ஆயிரக்கணக்கான நாகங்கள் காப்பாற்றபட்டது எப்படி?
  • சகோதர பாசத்திற்கும் இந்த பண்டிகைக்கும் என்ன சம்பந்தம்?

என்பதை நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மிக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!

கௌரியை செய்வதற்கு Expert அட்வைஸ் வேண்டுமா? இங்கே கிளிக் செய்யவும்

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group